விவசாயிகள் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, பட்ஜெட்டில் விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் தொகை கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி விவசாயிகளிடம் உறுதியளித்தார். நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ‘‘நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி […]

Continue Reading

தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். சொந்த அலுவல்கள்காரணமாக, பதவியை ராஜினமா செய்துவிட்டு அமெரிக்கா செல்ல அரவிந்த் சுப்பிரமணியன் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த […]

Continue Reading

பாதுகாப்பு அளிக்கிறோம் என கேஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

டெல்லியில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இருந்து முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம் சாட்டுகின்றன. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் […]

Continue Reading

2014-ல் நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டில் நடக்காது: பாஜகவை விளாசிய சிவசேனா

2014-ம் ஆண்டில் நடந்த அரசியல் விபத்துபோல், 2019-ம் ஆண்டில் நடக்காது என்று சிவசேனா கட்சி மறைமுகமாக பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது. மஹாராஷ்டிராவில் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்போம், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது. தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் சிவசேனா கட்சி எழுதியுள்ளதாவது: ”நாட்டின் அரசியல் சூழல் மாறி […]

Continue Reading

கேஜ்ரிவால் போராட்டம் 5-வது நாளாக நீடிப்பு: பிரதமருக்கு மீண்டும் கடிதம்

டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கேஜ்ரிவாலின் போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் பணிக்கு திரும்ப உத்தரவிடக் கோரியும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் கேஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று […]

Continue Reading

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தால் நலத் திட்டங்களை எளிதாக பெற முடிகிறது: இடைத்தரகர்கள், கருப்பு பணம், கள்ளச்சந்தைக்கு இடம் இல்லை- பயனாளர்களுடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இடைத்தரகர்கள், கருப்பு பணம் மற்றும் கள்ளச் சந்தை ஆகியவற்றை ஒழிக்க, டிஜிட்டல் இந்தியா திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடநத் சில தினங்களாக சமையல் எரிவாயு இணைப்பு, சுகாதார திட்டம், ஸ்டார்ட் அப் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அடுத்தபடியாக, டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் பயனாளிகள் சிலருடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: முன்பெல்லாம் அரசின் நலத்திட்டங்களை இடைத்தரகர்கள் இல்லாமல் பெற முடியாத […]

Continue Reading

ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் வழங்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

காலி பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். சத்தியபாமா எம்.பி., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து […]

Continue Reading

புதுவை மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன் – கவர்னர் கிரண்பேடி பிறந்தநாள் செய்தி

புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து […]

Continue Reading

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை- சுப்ரீம்கோர்ட்டில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்: வைகோ

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு காக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதியன்று நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவர் அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உடனடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் காலப்போக்கில் 152 அடி வரை உயர்த்தலாம் […]

Continue Reading

பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்- ஜிகே வாசன்

பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வெறும் அறிவிப்பாக மட்டுமே […]

Continue Reading