தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?

தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷீலா. ”தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?” ‘புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல […]

Continue Reading

வறட்டு இருமல், நெஞ்சு சளி குணமாக குறிப்புகள்

வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்! குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா… தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அப்படிப்பட்டவங்கள்லாம், இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தைக் கேட்டு நடந்தா… பதறித் துடிக்கறதுக்கு அவசியமே இருக்காது… சந்தோஷத் துள்ளல் மட்டும்தான் இருக்கும். சளிக் கோளாறுகள் குணமாக… ஆடாதொடை இலைச்சாறு மூணு சொட்டு எடுத்து, கொஞ்சம் தேன் கலந்து கொடுத்துட்டு வந்தீங்கனா… குழந்தைங்களுக்கு வர்ற சளிப் பிரச்னை இருந்த இடம் தெரியாமப் போயிரும். நெஞ்சுச் சளி விலக… தூதுவளை (3 எண்ணிக்கை) இலையை, நெய் இல்லைனா… […]

Continue Reading

இரத்த சோகைக்கு தீர்வு என்ன?

எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா? சோம்பலாக இருக்கிறீர்களா? காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா? உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள். ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்த்த்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. […]

Continue Reading

இருமலும்; இருமல் மருந்துகளும்

இருமல் என்பது காற்றுப்பாதையை அடைப்பிலிருந்து சுத்தம் செய்வதற்காக ஏற்படும் ஓர் இயற்கையான பாதுகாப்பு செயலே.கிருமிகளாலான சளியோ… காற்றின் தூசி, புகை, மற்ற (கெமிக்கல்) வேதியியல் மூலக்கூறுகளால் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதற்கோ…காற்றுப் பாதையில் அடைபடும் உணவு போன்ற திடப்பொருட்களை காற்றுப் பாதையிலிருந்து அகற்றுவதற்காகவோ, சுவாசத்தை சீராக்குவதற்காகவோ இருமல் ஏற்படும். ஆஸ்துமாவினால் ஏற்படும் இருமல் சுவாசக்குழாய் மூச்சுக்காற்றை வெளியிடும்போது சுருங்குவதால் ஏற்படும். இவையெல்லாம் சுவாசப் பாதை கோளாறினால் ஏற்படும்.இதய நோயினால் நுரையீரலில் நீர் கோர்ப்பதாலும் இருமலும் மூச்சு அடைப்பும் ஏற்படும். இதை […]

Continue Reading

ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சி – தப்பிக்கும் வழிகள்

தொடர்ந்து ஏ.சியில் இருந்தால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றி நல்ல பலனை காணலாம். ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம். உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 […]

Continue Reading

சத்தான மதிய உணவு முருங்கைக்கீரை சாதம்

முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்தான மதிய உணவு முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், முருங்கை கீரை – அரை கப், பெரிய வெங்காயம் – 1, உப்பு – தேவையான அளவு, நெய் – 2 டீஸ்பூன். வறுத்து பொடிக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பச்சரிசி – 2 […]

Continue Reading

முக்கியத்துவம் நிறைந்த மூக்கு

முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம். மூக்கு, முக அழகுக்கு மட்டுமல்ல சுவாசத்திற்கும் முக்கியமானது. உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி அனுப்புவது மூக்குதான். வாசனை அறியவும் மூக்கு பயன்படுகிறது. முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிவோம்…! * மூக்கு, வாசனைகளை நுகர்வதற்கான பிரத்தியேக செல்களைக் கொண்டுள்ளன. இவையே நறுமணத்தையும், நாற்றத்தையும் உணர காரணமாக உள்ளன. […]

Continue Reading

சக்தி தரும் நுங்கு இளநீர் ஜூஸ்

உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நுங்கு – 7 இளநீர் – அரை லிட்டர், இளநீர் வழுக்கைத் துண்டுகள் – சிறிதளவு. செய்முறை : நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். நுங்குத் துண்டுகளுடன் இளநீர் சேர்த்து மிக்சியில் அடித்தெடுக்கவும். அதனுடன் இளநீர் வழுக்கைத் துண்டுகள் சேர்த்து கலந்து பருகலாம். சூப்பரான நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி. […]

Continue Reading

மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது?

மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம். சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும். ஆஸ்துமா, இழுப்பு […]

Continue Reading

சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக்

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். * அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும். * சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் […]

Continue Reading