தீபாவளிக்கு போட்டிபோடும் அஜித், விஜய், சூர்யா, விஷால் படங்கள்

இந்த வருட தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா படங்கள் போட்டி போடுமெனத் தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவது வழக்கம். அதன்படி, இந்த வருட தீபாவளி விடுமுறையில் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் போட்டி போடலாமெனத் தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 62’. நாளை மறுதினம் (ஜூன் 22) விஜய்க்குப் பிறந்தநாள். எனவே, நாளை மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு […]

Continue Reading

மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி

‘விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், மாதவன் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார். தொழில் ரீதியாக இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த ரொமான்ஸ் பார்த்துப் பார்த்து ரசிக்கும் வகையில் […]

Continue Reading

22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு

22 வருடங்கள் கழித்து மோகன்லால் – பிரபு இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர். பிரியதர்ஷன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘காலபனி’. தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸான இந்தப் படத்தில், மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், […]

Continue Reading

இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’: செப்டம்பர் 13-ம் தேதி ரிலீஸ்

Continue Reading

‘2.0’ அப்டேட்: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த இசையமைப்பாளர்

‘2.0’ படத்தின் இந்தி வெர்ஷன் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் கைலாஷ் கெர். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. கடந்த வருடமே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் […]

Continue Reading

படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விஜய் அமெரிக்கா செல்லவிருக்கிறார். துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். விஜய்யின் 62-வது படமாக உருவாகிவரும் இந்தப் படம் சமகால அரசியலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் […]

Continue Reading

அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. […]

Continue Reading

தோல்வியை கண்டு தளரமாட்டேன் – நிக்கி கல்ராணி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான நிக்கி கல்ராணி, தனது படங்கள் தோல்வி அடைந்தால் மனதை தளர விடுவதில்லை என்று கூறியிருக்கிறார். டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆன நிக்கி கல்ராணி இளம் நாயகர்களின் ஜோடியாக தேர்வாகி வருறார். நிக்கி நடித்து வெளியான நெருப்புடா, பக்கா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதுகுறித்து நிக்கி கல்ராணியிடம் கேட்ட போது, ’’வெற்றி பெறும் என்று நம்பியே 100 சதவீத உழைப்பைக் கொடுக்கிறோம். […]

Continue Reading

அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு

சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் சிம்பு 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 3 வருடங்களுக்கு பிசியாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. `செக்கச் சிவந்த வானம்’ சிம்புவின் 33-வது படமாக உருவாகி இருக்கிறது. சிம்புவின் 34-வது […]

Continue Reading

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – ஆரி

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததற்கு நடிகர் ஆரி நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, […]

Continue Reading