நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் விலகல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மைக் ஹஸ்சன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மைக் ஹஸ்சனுக்கு அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த முடிவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ளது. ஜூலை 31-ந்தேதியில் இருந்து […]

Continue Reading

மகளிர் ஆசிய கோப்பை – இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, இலங்கை அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், […]

Continue Reading

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நுழைந்தார் முகுருசா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா அரை இறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறதியில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 28-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் எந்தவித சிரமமும் இல்லாமல் வெற்றி பெற்று […]

Continue Reading

‘கோல்மால்’ பனாமா

இந்த உலகக் கோப்பை தொட ரில் 2-வது அறிமுக அணியாக களமிறங்குகிறது பனாமா. மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதி சுற்று போட்டியல் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்ல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தான் இருந்தது. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்களே இருந்த நிலையில் பனாமாவின் […]

Continue Reading

முதல் முறையாக தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி

மகளிர் ஆசிய கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் வங்காளதேச அணி இந்திய அணியின் தொடர் ஆசிய கோப்பை வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் தொடரில் இந்தியா – இலங்கை அணிகள் கலந்துகொண்டன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. அதன்பின் 2005-06 தொடரில் பாகிஸ்தானும் கலந்துகொண்டது. இந்த முறையும் ஒரு […]

Continue Reading

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலை இன்று வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை […]

Continue Reading

ரஷ்யாவால் முதல் சுற்றை தாண்ட முடியுமா?

உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றதால் தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக பிரதான சுற்றுக்குள் நுழைகிறது ரஷ்ய அணி. ரஷ்ய கால்பந்து வரலாற்றில் தற்போதுள்ள அணிதான் மிகவும் வலிமையற்றது என கடுமையான விமர்சனத்துடனே உலகக் கோப்பை திருவிழாவில் களம் காண்கிறது இகோர் அகின்பீவ் தலைமையிலான குழு. கடைசியாக நடைபெற்ற பெரிய அளவிலான 3 தொடர்களான 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2016-ம் ஆண்டு யுரோ சாம்பியன்ஷிப், 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை ஆகியவற்றில் ரஷ்ய அணி […]

Continue Reading

‘ரசிகர்களே, கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள்’- சுனில் சேத்ரிக்கு விராட் கோலி ஆதரவு

இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த […]

Continue Reading

இழந்த பெருமையை மீட்குமா பிரான்ஸ்?

19 98-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது பிரான்ஸ். ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக […]

Continue Reading

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் உற்சாகம்

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் […]

Continue Reading